புத்தம் புது பொலிவுடன் மீண்டும் சேர்ந்த விஜய் டிவி மாகாபா, பிரியங்கா – வைரலாகும் டிரெண்டிங் போட்டோஸ்!!

0
புத்தம் புது பொலிவுடன் மீண்டும் சேர்ந்த விஜய் டிவி மாகாபா, பிரியங்கா - வைரலாகும் டிரெண்டிங் போட்டோஸ்!!
புத்தம் புது பொலிவுடன் மீண்டும் சேர்ந்த விஜய் டிவி மாகாபா, பிரியங்கா - வைரலாகும் டிரெண்டிங் போட்டோஸ்!!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களான மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோஸ் :

விஜய் டிவியில் முன்னணி நட்சத்திர தொகுப்பாளர்களாக வலம் வருபவர்கள் மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா. நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் இருவரும், சூப்பர் சிங்கர், தி வால் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தனர். இதில், சூப்பர் சிங்கர் என்ற பாட்டு போட்டியை கடந்த 6 ஆண்டுகளாக, இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இருவரும் சேர்ந்து சூப்பர் சிங்கர் செட்டில் செய்யும் அட்டகாசங்கள் காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. தொடர்ந்து தங்கள் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர். ஆனால், சமீப காலமாக இருவரும் தங்களின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தனர். தற்போது மீண்டும் மலேசியாவில் இருந்தபடி தங்கள் எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த போட்டோ பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here