நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தால் வேதனைக்குள்ளான வடிவேலு.., இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!!

0
யாருமே பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம்.., அழகிய புகைப்படம் உள்ளே!!
யாருமே பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம்.., அழகிய புகைப்படம் உள்ளே!!

நகைச்சுவையின் சிகரமாக விளங்கிய வடிவேலு இப்பொழுது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கும் வேளையில் இப்பொழுது புதிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது.

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வடிவேலுவிற்கு கம்பேக் என்றே சொல்லலாம். பல வருடங்களாகவே படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் . இவருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இப்பொழுது ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

இப்பொழுது அந்த பிரச்சனையில் இருந்து விலகி மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் சில தடங்களை தாண்டி இப்பொழுது ஷூட்டிங் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஷூட்டிங் பாதியிலேயே நின்று விட்டதாக வதந்திகள் பரவ வடிவேலு நொந்து போயுள்ளாராம்.

இப்படி எல்லாமா புரளியை கிளப்புவீங்க என்று புலம்பும் வருகிறாராம். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் வடிவேலு கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here