கோவை – ராமேஸ்வரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்

0
கோவை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை – ராமேஸ்வரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலானது பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

ரயில் குறித்த விபரங்கள்

கோவை – பொள்ளாச்சி வரை
வண்டி எண் – 06031
புறப்படும் நேரம் – கோவை காலை 9.45 மணி
வழித்தடம் – பொள்ளாச்சி காலை 10.40 மணி
– உடுமலை மதியம் 02.05 மணி
சென்றடையும் நேரம் – ராமேஸ்வரம் மாலை 6.45 மணி

எதிர்மார்க்கத்தில் ராமேஸ்வரம் – கோவை வரை
வண்டி எண் – 06032
புறப்படும் நேரம் – ராமேஸ்வரம் காலை 8.40 மணி
வழித்தடம் – மதுரை காலை 11.25 மணி
– உடுமலை மதியம் 2.40 மணி
– பொள்ளாச்சி மதியம் 3.30 மணி
சென்றடையும் நேரம் – கோவை மாலை 05.30 மணி

இந்த ரயிலுக்கு முன்பதிவு கிடையாது. மேலும் இது பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயிலாக ஜனவரி 14 மற்றும் 16 அன்று இயக்கப்படும்.

பொங்கல் சிறப்பு ரயில்கள் – இன்றே புக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here