வயசான மாதிரி கன்னம் சுருங்கிடுச்சா? கவலைய விடுங்க., அண்ணாச்சி பழத்தை இப்படி யூஸ் பண்ணிபாருங்க., உங்க முகமும் ஜொலிக்கும்!!

0

அண்ணாச்சி பழத்தில் வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்ளும் போதும் நம் உடலில் இருக்கும் இறந்த செல்கள் மீண்டும் புதிதாக வளர உதவியாக இருக்கும். இப்படி சத்துக்கள் அதிகம் இருக்கும் அண்ணாச்சி பழத்தை வைத்து ஒரு சூப்பரான பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்ட்ரி பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • அண்ணாச்சி பழச்சாறு – 5 டீஸ்பூன்
  • தேன் – 5 டீஸ்பூன்
  • கடலை மாவு – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த பேஸ் பேக் தயாரிப்பதற்கு அண்ணாச்சி பழத்தை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறை தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் இதை போட்டு அதில் 5 டீஸ்பூன் அண்ணாச்சி பழச்சாறு, தேன் 5 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அப்பப்பா., கை ரெண்டையும் கட்டி இடுப்பை வளைத்து நிக்குறீங்களே ரகுல் ப்ரீத் சிங்., பார்த்ததில் அசந்து போன இணையவாசிகள்!!

இப்போது நம் முகத்தை சுத்தமாக கழுவி ஒரு காட்டன் துணியில் துடைத்து கொள்ளவும். பிறகு அதில் இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வாஷ் செய்துவிட்டு, கற்றாழை ஜெல்லை போடு கொள்ளவும். இதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here