பெப்சி உமா இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க தெரியுமா?? அட பாவமே!!

0

சன் டிவியில் பிரபல தொகுப்பாளராக பணிபுரிந்த பெப்சி உமா தற்போது என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அவர் பற்றி செய்தி ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

பெப்சி உமா

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் தான் உமா மகேஸ்வரி. இவருக்காக அந்த காலத்திலேயே கட்டவுட் எல்லாம் வைத்தனர். திரையுலக பிரபலங்கள் அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைத்தது.

இவருடன் பேச பலரும் தவம் கிடந்துள்ளனர். அந்த அளவிற்கு நிகழ்ச்சி படு சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். அதில் அவர் கட்டி வரும் சேலை தான் ஹைலைட். மேலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். கலைஞர் டிவி, சன் டிவி என இவர் கால் பாதிக்காத இடமே கிடையாது.

இவருக்கு தற்போது 45 வயது ஆகிறது. ஆனால் இவர் தற்போது எங்கிருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. இவர் இவரை பலரும் நடிக்க அழைத்துக்கொண்டு தான் உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

ஆனால் நடிக்க தற்போது ஆர்வமில்லை என்று தான் சொல்லி வருகிறாராம். மேலும் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் கட்டிட துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவுக்கு அதிகாரியாக உள்ளாராம். இந்த வேலை தனக்கு திருப்தியாக உள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here