இறுக்கமான குட்டி பனியன்.., வேர்த்து கொட்டும் மேனி.., பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஹாட் பிக்!!

0

பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லியாக நடித்தவர் தான் பார்வதி நாயர். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

முதல் படத்திலேயே அவருக்கு அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதற்காக அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. இப்பொழுது தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரு குட்டி பனியனில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here