பச்சை சேலையில் பச்சையாக வளைவுகளை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – போதையில் திணறும் இளசுகள்!!

0

மலையாள இளம் நடிகையான ஐஸ்வர்யா மேனன் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

சின்னத்திரை நடிகையில் இருந்து தனது திறமையால் தற்போது வெள்ளித்திரை நாயகியாக உருவெடுத்திருப்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். தமிழில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்து தான் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதன் பிறகு திடீரென முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதனால் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார் ஐஸ்வர்யா மேனன்.

நான் சிரித்தால் திரைப்படம் தான் தமிழில் அவர் நடித்த கடைசி படம். அதன் பிறகு தலைகாட்டவே இல்லை. இப்பொழுது படவாய்ப்பிற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here