உட்காந்துருக்க போஸும் சரியில்ல.. டிரஸ்ஸும் சரியில்ல – ஷிவானியை வாய்க்கு வந்தபடி திட்டிய நெட்டிசன்கள்!!

0
20 வயசுல இப்படி ஒரு அழகா.. ஒரு போட்டோ போட்டு எங்க தூக்கத்த கெடுத்துட்டீங்களே ஷிவானி!

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் உலகிற்குள் புகுந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு பின்னர் பகல் நிலவு என்ற சீரியலில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து ஜீ தமிழில் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரண்டு வேடத்தில் நடித்து கலக்கி இருப்பார். அப்போது தான் இவரை தேடி பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. சில காலம் அங்கு இருந்துவிட்டு பின்னர் வெளியேற்றப்பட்டார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பொன்ராம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஷிவானி. தற்போது குட்டி உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பல ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என ஷிவானிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here