விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களுக்கு கிடைத்த கெளரவம் – குவியும் வாழ்த்துக்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். தினமும் இரவு 8 மணிக்கு இந்த சீரியலை பார்க்கவே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. சம்பத்தில் நடைபெற்ற தனத்தின் வளைகாப்பு விழா இந்த சீரியலை TRPயின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

இதில் மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலினும், கஸ்தூரி வேடத்திலும் கம்பம் மீனாவும், தனத்தின் அண்ணன் ஜெகாவாக டேவிட் அவர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் முத்தமிழறிஞர் கலைஞர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

விருது வாங்கியபின் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கம்பம் மீனா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மூத்த தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அய்யா அவர்களின் அவார்டு கிடைதத்தில் பெருமிதம் அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here