தாவணில கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா? – சாய்ந்து நின்று சைடு போஸால் ரசிகர்களுக்கு சொக்கு பொடி போடும் ஷிவானி!!

0
இது டிரஸ் இல்ல.. வெறும் ஜிம்மிஸ் - அங்கங்களை அசால்ட்டாக ஷோ போட்ட ஷிவானி நாரயணன்!

விஜய் டிவி மூலம் சினி துறைக்கு என்டர் ஆனவர் ஷிவானி. இவர் முதலில் நாயகியாக அறிமுகமாகியது பகல் நிலவு சீரியல் மூலமாக தான். அதில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

அடுத்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய நாடகங்களில் ஒப்பந்தம் ஆனார்.  அந்த சமயத்தில் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வாய்ப்பை லாவகமாக கைப்பற்றி உள்ளே சென்றார். ஆனால் பாலாவுடன் பேசியே பொழுதை கழித்ததால் சில நாட்களிலேயே மக்களின் ஆதரவை இழந்து வெளியேற்றப்பட்டார்.

தற்போது இவருக்கு கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் போட்டோஷூட் செய்ய மட்டும் இவர் தவறவில்லை. தற்போது பச்சை தாவணியில் இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here