உன் மேலே பைத்தியம் ஆனேன்… தலைகீழாய் மாறி போனேன்… படுக்கையில் ரீல்ஸ் செய்து பரபரப்பை கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!!

0

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனவாக நடித்து கொண்டிருப்பவர் ஹேமா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

கூட்டு குடும்பம் என்றாலே பிரச்சனைகள் அதிகம் தான். அதிலும் சின்ன சின்ன விசயத்திலும் பிரச்சனை செய்ய வேண்டும் என்று ஒரு சில கேரக்டர்கள் இருக்கும். அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அறிமுகமானவர் தான் ஜீவாவின் மனைவி மீனா. இவர் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால் ஜீவாவின் வீட்டில் இருப்பதில் அவருக்கு பதவித பிரச்சனைகள் இருந்தது. மேலும் ஒவ்வொரு சிறு சிறு விசயத்திற்கும் பிரச்சனைகளை எழுப்பி வந்தார்.

மேலும் ஜீவாவை அந்த குடும்பத்தை விட்டு பிரித்து வர வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அந்த குடும்பத்தில் தன்னையும் ஒரு அங்கமாக மாற்றி கொண்டு அனைவருக்கும் பிடித்த மருமகளாக வாழ்ந்தது வருகிறார். இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா என்ற ஹேமா தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நான் சிகப்பு மனிதன் பட பாடலுக்கு படுத்து கொண்டே ரீல்ஸ் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here