முன்னழகை முடியால் மறைத்து பின்னழகை தூக்கி அண்ட கொடுத்த பூனம் – பற்றிக்கொண்ட இணையதளம்!!

0

வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக திகழும் பூனம் பாஜ்வா தற்போது எடக்குமடக்கான போஸில் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று பல ஹிட் படங்களை கொடுத்து திடீரென காணாமல் போன நடிகை தான் பூனம் பாஜ்வா. இவரின் முதல் படமே தமிழில் ஹிட் அடித்தது. அதுமட்டுமில்லாமல் அடுத்தது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்த இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆசையால் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பதற்காக பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் எடக்குமடக்காக அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here