ஜிஎஸ்டி – மத்திய அரசிடம் விளக்கம் கேக்கும் Swiggy மற்றும் Zomato!!

0

பிரபல உணவு நிறுவனங்களான  Swiggy மற்றும் Zomato போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறை குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

விளக்கம் அளியுங்கள்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிரபல உணவு நிறுவனங்களான  Swiggy மற்றும் Zomato போன்ற தனியார் உணவு வழங்கும் நிறுவனங்களை மத்திய அரசின் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வந்து,  5% வரி விதிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து, இந்த நடைமுறை குறித்து எங்களுக்கு எந்த புரிதலும் இல்லை.  இது குறித்த விளக்கத்தை எங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.  இது மட்டுமல்லாமல், இந்த வரி விதிப்பு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வரி சுமையாக அமையும் எனவும் இந்த நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here