பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு இவ்ளோ அழகான அக்காவா? தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு இவ்ளோ அழகான அக்காவா? தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு இவ்ளோ அழகான அக்காவா? தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கதிர் பாத்திரத்தில் நடித்து வரும் குமரனின் அக்கா புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர், 1000 எபிசோடுகளை தாண்டியும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். சினிமா வாய்ப்புக்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும் குமரன் ஒரு சிறந்த நடன கலைஞரும் கூட.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 

இவருக்கு இளவரசி மற்றும் பூங்கொடி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர், விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1ல் பங்கேற்றபோது அதில், சகப் போட்டியளராக வந்த சுகாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சகோதரி இளவரசி தன் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு பலரும் தங்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here