கிளாமர் உடையில் ரொமெண்டிக் போஸ் கொடுத்த கிரண்.., ஏக்கப் பெருமூச்சு விடும் இளவட்டங்கள்!!

0
கிளாமர் உடையில் ரொமெண்டிக் போஸ் கொடுத்த கிரண்.., ஏக்கப் பெருமூச்சு விடும் இளவட்டங்கள்!!
கிளாமர் உடையில் ரொமெண்டிக் போஸ் கொடுத்த கிரண்.., ஏக்கப் பெருமூச்சு விடும் இளவட்டங்கள்!!

90ஸ் களின் கனவு கன்னியான கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கிரண்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாகவே வலம் வந்தவர் தான் நடிகை கிரண். ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் தனது மார்க்கெட்டை அதிகப்படுத்த போட்டோ ஷூட்டில் கால் பதித்து விட்டார். இன்ஸ்டாவில் இவர் பதிவிடும் கவர்ச்சியான போட்டோக்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்

இவர் பார்ப்பதற்கு அமுல் பேபி போல் கொழு கொழுவென இருப்பதால் ரசிகர்கள் வர்ணிக்க ஆரம்பித்தனர். ஒரு புறம் இவர் பதிவிடும் போட்டோவிற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், சிலரை சுண்டி இழுக்கிறது.

இப்படி ரசிகர்களின் ஆதரவை பெற்ற கிரண் இப்போது கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும் இந்த புகைப்படத்திற்கு இப்போது லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here