நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – என்ன..,குலுங்கள்..,, என்ன ஒரு சிணுங்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது நயன்தாராவையே மிஞ்சும் அளவிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.எ அதில் முக்கிய நாயகியாக நடித்து வருபவர் தான் காவியா. முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

தனது கணவர் கதிரை படிக்க வைத்து இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமே ஷாக்கில் உள்ளது. இது ஒரு கதை என்பதையும் தாண்டி அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார்.

இதற்கு முன்பாக பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமான இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு தேடி வந்தது. ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதன் பிறகு தான் முல்லையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சித்ராவின் இடத்தையும் பிடித்து விட்டார். இந்நிலையில் நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு சென்று விட்டார் நம் காவியா. யாரடி நீ மோகினி படத்தில் இடம் பெற்ற ஒரு நாளைக்குள் எத்தனை மயக்கம் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here