Wednesday, August 4, 2021

‘ஹோசனா…’பாடலுக்கு கூந்தலை அங்கும் இங்கும் அசைத்து ரீல்ஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்…!ரசிகர்கள் மனதில் சலசலப்பை ஏற்படுத்திய லாஸ்லியா!!!

Must Read

பிக் பாஸ் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் இலங்கை தமிழ் பெண் லாஸ்லியா அவர்கள். தற்போது அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக் படத்தில் வரும் ஹோசனா பாடலுக்கு செம கியூட்டாக ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு தொகுப்பாளராகவும் மற்றும் தமிழ் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாஸ்லியா மரியநேசன். இவருக்கு விஜய் டிவியின்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். அவர் பேசும் தமிழ், அவரின் அழகு என அனைத்தும் அவரை ரசிக்க வைத்தது. அதன் பிறகு கவின் மீது ஏற்பட்ட ஒரு வித அன்பு அவர் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நாயகியாக சுற்றி வந்தார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் அவர் கடைசி வரை நிலைத்து நின்றார். மேலும் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது தனது போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களுக்கு காட்சி தருகிறார். அந்த வகையில் தற்போது, சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற காதல் படத்தின் இந்தி ரீமேக் பட பாடலுக்கு தன்னுடைய கருங்கூந்தலை அங்கும் இங்குமாக  அசைத்து ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கண்ணன் காரைக்குடியில் இருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்கும் பிரஷாந்த் – பரிதவிப்பில் ஐஸ்வர்யா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரஷாந்துக்கு கண்ணனின் நண்பன் மூலம் கண்ணன் ஐஸ்வர்யா காரைக்குடிக்கு செல்லும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் கஸ்தூரி வீட்டில் கத்திகொண்டுள்ளார். பாண்டியன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -