அரைகுறை ஆடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – என்னங்க இப்படி இறங்கிடீங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா புதுவிதமான ரீலிஸ் ஒன்றை செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருபவர் தான் காவியா. சித்ரா நடித்து புகழ் பெற்ற இந்த முல்லை கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க முன்வரவில்லை. ஆனால் காவியா தைரியமாக வந்தார். தற்போது மக்கள் மத்தியில் அந்த இடத்தையும் பிடித்து விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கதிர் உடன் பல ரொமான்ஸ் சீன்களும் ஒளிபரப்பாகி வருகிறது. கதிருக்கும் இவருக்கும் இருக்கும் ஜோடி பொருத்தம் தான் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது.

மல்யுத்த வீரர் ராணா தன்கட் தாக்கப்பட்டாரா !!!!! – வைரல் வீடியோ

மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காட்சிகளின் தட்டுப்பாட்டால் பழைய காட்சிகள் தான் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மிஸ் செய்து வருகின்றனர்.

ஆனால் காவியா அந்த குறையை போக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக தான் உள்ளார். பல போட்டோஷூட் ரீல்ஸ் என கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் பல அரைகுறை உடையில் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here