“வழ வழன்னு துடைச்ச மார்பில் கல்லு மாதிரி ஜொலிக்குறீங்க…” பாரதி கண்ணம்மா வெண்பா லேட்டஸ்ட் வீடியோ!!!

0

சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஃபரீனா; இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் வெண்பாவாக நடித்து வருகிறார்; அவர் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஃபரீனா லேட்டஸ்ட் வீடியோ:

ஆரம்பத்தில் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இவர்; தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஃபரீனா. பின்னர் கலர்ஸ் தமிழின் தறி’ சீரியலில், வாய் பேச முடியாத வாணி கதாபாத்திரத்தில், ‘ நடித்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா டாக்டர் என்ற பெயரில் வில்லியாகவும் மிரட்டி வருகிறார். அவரது வில்லத்தனத்தை பார்த்து அனைவரும் ஃபரீனா; அதாவது வெண்பாவிற்க்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள். என்னதான் சீரியலில் அவரை பார்த்து திட்டினாலும் நிஜத்தில் எல்லாருமே அவரை லைக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

தற்போது ஃபரீனா; சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், அஞ்சான் படத்தில் வரும் “காதல் ஆசை யாரை விட்டதோ” என்ற பாடலின் வசனத்திற்கு வீடியோ ஒன்றை பண்ணி அதை அப்லோட் செய்துள்ளார். இதுவரை அந்த வீடியோவிற்கு சுமார் 17,018 likes வந்துள்ளது.

ஐயோ கொல்றியே டி – வீடியோ முழுவதும் பார்க்க

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here