பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு ஏற்பட்ட பங்கமான சம்பவம் – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா பாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட், வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகளை கடந்தும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் மீனா பாத்திரத்தில் நடித்து வந்த ஹேமா அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பினார். இந்த நிலையில், இவருக்கு கணவராக ஜீவா என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவர் தனது 10ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது, எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அங்க உங்க அண்ணன் மூர்த்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். நீங்க இங்க ஊர் சுத்திட்டு இருக்கீங்க ? என் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here