சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை ஷிவானி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேறு லெவெலில் மாறி விட்டார்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பாராட்டை பெற்றிருந்தார். அவருக்கு இந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைக்க காரணமே அவரது போட்டோஷூட் தான்.
இப்பொழுது வரை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை ஒருநாளும் தவிர்க்கவில்லை. இப்பொழுது தொப்புளை காட்டியபடி தூக்கி காட்டி போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்