மீரா மிதுனை கிண்டல் செய்து ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – ட்ரெண்டிங்காகும் காமெடி வீடியோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமான வெங்கட் செய்திருக்கும் ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை பின்புலமாகக் எடுக்கப்பட்ட இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காதல் திருமணம் செய்துகொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன், வெளியே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தாரால் மீண்டும் வீட்டிற்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது மூத்த அண்ணி தனம் அவரை கையை பிடித்து வீட்டுக்கு இழுத்து வரும் ப்ரோமோ அண்மையில் வெளியாகி டிஆர்பியை எகிற வைத்தது. இந்தத் தொடரில், மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரிலீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இது அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here