குக் வித் கோமாளி சீசன் 3 இல் இந்த பிக் பாஸ் பிரபலங்களா?? அப்போ அடி தூள் தான்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கும் என்று காத்திருந்த பலருக்கும் இப்பொழுது இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இதில் கலந்துகொள்கிறவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி காமெடி கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சி என்பதால் அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை ஆகியோர் செய்யும் சேட்டைகள் அனைத்துமே ரசிக்கும்படியாக தான் இருக்கும். ஷிவாங்கிக்கு இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தான் தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்த மூன்றாவது சீசன் எப்பொழுது வெளியாகும் என்று பலரும் காத்து கொண்டிருந்தனர். இப்பொழுது அதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஆனந்தத்தில் இருந்தனர். இந்நிலையில் இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான தனம் இதில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் சனம் செட்டி, சின்னப்பொண்ணு போன்றோர் கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் புகழ், ஷிவாங்கி இருக்கும் பிஸியான நேரத்தில் இதில் கலந்துகொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here