பாரதி கண்ணம்மா அஞ்சலி, அகிலன் ஆல்பம் சாங் வெளியீடு – ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி தாறுமாறு தான் போங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா தொடரில்,அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த நாயகன்,தனது சீரியல் ஜோடி அஞ்சலியுடன் சேர்ந்து ஆடிய டான்ஸ் வீடியோ செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அகிலனின் அட்டகாசங்கள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா. சந்தேகம் காரணமாக பிரிந்த பாரதியும் கண்ணம்மாவும், ஆறு மாதத்திற்கு சேர்ந்து வாழ வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த தொடரில், பாரதியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் அகிலன்.

இவர் தனக்கு தொடர்ந்து வந்த பட வாய்ப்புகளால் இந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார். தற்போது விஷாலுடன் இணைந்து வீரமே வாகை சூடும் என்ற  படத்தில் நடித்து வருகிறார். தற்போது, இவர் தனது சீரியல் ஜோடி அஞ்சலியுடன், சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் புயலாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், உங்க கெமிஸ்ட்ரி சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here