சன் டிவி உடன் இணைந்த விஜய் டிவி டாப் சீரியல் நாயகி – அப்படி என்ன விஷயமா இருக்கும்??

0

விஜய் டிவி பிரபலமான பாரதி கண்ணம்மா வினுஷா தற்போது சன் டிவி பிரபலமான சுந்தரி சீரியல் நாயகியுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சுந்தரியுடன் கண்ணம்மா:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரில்லா தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எப்படியும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற அவரது கனவு விரைவில் நனவாக வேண்டும், என ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு, தத்ரூபமாக நடித்து வருகிறார். விரைவில் இவர் சுந்தரியின் கணவர் செய்து வரும் கோல்மால்கள் பற்றிய உண்மை குடும்பத்துக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சுந்தரி நாயகியுடன் விஜய் டிவி பாரதி கண்ணம்மா நாயகி வினுஷா தேவி எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது அதிக பார்வையாளர்களை கடந்து லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here