இடுப்பழகை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நாயகிகளில் ஒருவர் தான் சித்ரா. சமீபத்தில் அவர் தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது இடுப்பழகை காட்டி கவர்ச்சி புயலாக மாறி போட்டோக்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

VJ சித்ரா

தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டு குடும்பம் என்றாலே அது தனி சிறப்பு தான். ஏனெனில் பழைய காலத்தில் எல்லாம் கூட்டு குடும்பமாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த மாதிரியாக எதையும் பார்க்க முடிவதில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனாலேயே கூட்டு குடும்ப கதைகளை கொண்ட படங்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடையும். மேலும் அதற்கு தனி மவுசும் உண்டு. வெள்ளித்திரையில் ஆனந்தம், சமுத்திரம் என அண்ணன் தம்பி கதைகள் பலவும் செம ஹிட் அடித்துள்ளது.

அந்த வகையில் சின்னத்திரையிலும் ஆரம்பிக்கப்பட்டது தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் ஆரம்பித்த முதல் நாளே பலரும் விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அந்த சீரியலில் நடிப்பவர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. அதுவும் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். கதிர் முல்லைக்காகவே இந்த சீரியல் பார்ப்பவர்கள் அதிகம். எதிர்பாராத திருப்பங்களால் வேறு வழியில்லாமல் திருமணம் செய்துகொள்ளும் கதிர் முல்லைக்கு தற்போது காதல் காட்சிகளும் இடம் பெற்று வருகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

chithra
chithra

எப்பொழுது இவர்களுக்கு ரொமான்ஸ் சீன் வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதுவும் நடந்தேறியது. மேலும் சித்ராவிற்கு தற்போது நிஜ வாழ்க்கையில் திருமணம் நடக்கவுள்ளது. தொழிலதிபரான ஹேமந்த் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் நிச்சயமும் லாக்டவுன் சமயத்தில் நடந்தது.

மேலும் சித்ரா சில காலமாக போட்டோஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here