Monday, April 22, 2024

chithra latest updates

சித்ரா தூக்கிட்டு கொண்ட இடத்தை பார்த்து கதறும் பெற்றோர்கள் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஹோட்டலுக்கு சென்று அவரது அம்மாவும் அப்பாவும் கதறி அழுதுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சித்ரா மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சித்ரா. இவரது இழப்பினை தற்போது வரை ரசிகர்களால் தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரது...

சித்ராவின் விரல் மற்றும் தொலைப்பேசி உரையாடல் ஆய்வு – அறிக்கை வரும் வரை தீர்ப்பு ஒத்திவைப்பு!!

சின்னத்திரை நடிகையான சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் நாளுக்கு நாள் பல மர்மங்கள் வெளியான வண்ணம் தான் உள்ளது இந்நிலையில் தற்போது சித்ராவின் விரல் நகம் தொலைப்பேசி உரையாடல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. தொடர்ந்து தனது நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல...

சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் – காவல் ஆணையம் உத்தரவு!!

சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது தற்கொலை தான் எனவும் பிரேத பரிசோதனையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்ற காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சித்ரா சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்....

‘கால் வந்தாலே சித்ரா பதட்டமடைந்து விடுவார்’ – உண்மையை வெளியிட்ட ஹேமந்த் அப்பா!! சிக்குவாரா ரக்சன்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. சித்ராவின் அம்மா ஹேமந்த்தை குற்றம் சாற்றி வரும் நிலையில் ஹேமந்த் அப்பாவோ சித்ராபற்றி பல விஷயங்களை கூறி திடுக்கிட வைத்துள்ளார். சித்ரா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தற்போது அவர்...

பாண்டியன் ஸ்டோர்ஸில் முடிவடையும் முல்லை காட்சிகள் – கதறும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர், முல்லைக்காக தான் இந்த சீரியலையே பார்த்து வந்தனர். இந்நிலையில் சித்ரா இறந்தது யாருமே எதிர்பார்க்காத விஷயம். அவரின் ரசிகர்கள் பலரும் முல்லை இல்லாத சீரியலை பார்க்க மாட்டேன் என்றும் கூறி வருகின்றனர். மேலும் காவியா முல்லையாக நடிக்க உள்ளார். சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்...

அச்சு அசலாக சித்ராவை போலவே இருக்கும் கீர்த்தனா – ஷாக்கான ரசிகர்கள்!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் வேதனையில் உள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சித்ராவை போலவே அச்சு அசலாக காட்சியளிக்கிறார் கீர்த்தனா தினகர். கீர்த்தனா தினகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சித்ரா. அந்த சீரியலில்...

சித்ராவை வீடியோ எடுத்து மிரட்டிய விஜய் டிவி ரக்சன் – கொலை காண்டில் ரசிகர்கள்!!

மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக தனது முதல் படியை தொடங்கியவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரின் தற்கொலையில் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான ரக்சன் சித்ராவை வீடியோ எடுத்து மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை மர்மம் சின்னத்திரை நடிகையான சித்ரா தனது 8 வருட போராட்டங்களுக்கு பிறகு பாண்டியன்...

சித்ரா கதிருடன் நெருக்கமாக நடித்தது எனக்கு பிடிக்கவில்லை – ஹேமந்த் வாக்குமூலம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் மூன்றாவது நாளாக சித்ராவின் கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றனர். சீரியல் நடிகை தற்கொலை வழக்கு: முதலில் விஜேவாக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தற்போது முல்லை என்ற பெயரில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நடிகை சித்ரா.புதன் அன்று அதிகாலை சென்னையில்...

பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுக்கு பதில் இனி இவரா?? கதறும் ரசிகர்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் ரசிகர்கள் யாருக்கும் இவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமலே உள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா விஜய் டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாவர் சித்ரா....

‘இரவு முழுக்க ஒன்னா கலாய்ச்சிகிட்டு இருந்தோமே’ – சித்ரா மறைவு குறித்து மணிமேகலை உருக்கம்!!

சின்னத்திரை நடிகையான சித்ராவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக திரையுலகை மிகவும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். அடுத்தடுத்து சொல்ல முடியாத பல இழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ரா முல்லை கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. பல போராட்டங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ஒரு நிலையான...
- Advertisement -spot_img

Latest News

கோடநாடு கொலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!!

கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உதகையில் உள்ள...
- Advertisement -spot_img