தனத்தின் குழந்தைக்கு விமர்சையாக விழா நடத்தும் மூர்த்தி குடும்பம்! – பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்ககளின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

குழப்பத்தில் ரசிகர்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய இடத்தை பெரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  தனது அம்மாவின் இழப்பையும், தம்பி கண்ணனின் பிரிவையும் நினைத்து வாடும் இந்த குடும்பம் தற்போது தான் கொஞ்சம் தேறி வருகிறது.  சமீபத்தில் தான் தனம்-மூர்த்தி தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதனால், இந்த சீரியலின் ரசிகர்கள் மட்டுமல்லாது, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளது.  அதாவது, இதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. அந்த போட்டோவில் தனத்தின் குழந்தை தொட்டிலில் இருப்பது போன்றும், குடும்ப உறுப்பினர்கள் சுத்தி இருப்பது போன்று தெரிகிறது.  இதையடுத்து, குழந்தைக்கு பெயர் சூட்டும் எபிசோட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here