இதுல எல்லாம் கஞ்சமே கிடையாது.., நான் தாராளம் தான்.., மொத்த அழகையும் காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் அனு இம்மானுவேல்!!

0

மலையாள  பெண்ணான அனு இம்மானுவேல் தனது  இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டிருக்கும்  புகைப்படம்  ஒன்று  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழ், தெலுங்கு, மலையாளம்  என  தென்னிந்தியவையே  கலக்கி வருபவர் தான் அனு இம்மானுவேல். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக  நடித்தவர். சிறு வயதிலேயே இவரின் நடிப்பு திறமை அபாரமாக  இருந்ததால் மலையாளத்தில் நாயகியாக களமிறங்கினார்.

மேலும் தெலுங்கிலும்  வாய்ப்பு  கிடைக்க  முன்னணி  நடிகை  என்ற  அந்தஸ்தை பிடித்து விட்டார் அனு இம்மானுவேல். துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டு  பிள்ளை படத்தில் நடித்து  தனக்கென்று தனி  இடத்தை  பிடித்து விட்டார். இந்நிலையில் தான் அவரின் புகைப்படம்  ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here