ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

0
ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!
ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது ஊட்டி பயணத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுல எல்லாம் கஞ்சமே கிடையாது.., நான் தாராளம் தான்.., மொத்த அழகையும் காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் அனு இம்மானுவேல்!!

எகிறி குதித்த ஜீவா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த சீரியல் தற்போது பல கட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!
ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

இந்த சீரியலில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் பல ரசிகர்களை தன் எளிமையான நடிப்பால் கிறங்கடித்துள்ளார். இந்த வகையில், சமீபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பனிமூட்டத்தின் நடுவில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோ பலரது லைக்குகளை பெற்று இன்ஸ்டாவில் வலம் வருகிறது.

ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!
ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here