ஒர்கவுட் உடையில் புகுந்து விளையாடும் ராசி கன்னா – இதுதான் உங்க அழகுக்கு காரணமா??

0
ஒர்கவுட் உடையில் புகுந்து விளையாடும் ராசி கன்னா - இதுதான் உங்க அழகுக்கு காரணமா??
ஒர்கவுட் உடையில் புகுந்து விளையாடும் ராசி கன்னா - இதுதான் உங்க அழகுக்கு காரணமா??

முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா, ஒர்கவுட் செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஊட்டி ட்ரிப்பிள் உல்லாசமாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – ஹீரோ தோரணையை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

ராசி கன்னா

இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து பிரபலமானர்வர் ராசி கன்னா. அதுமட்டுமில்லாமல் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு பக்கமும் படு பிசியாக இருந்து வருகிறார்.

ஒர்கவுட் உடையில் புகுந்து விளையாடும் ராசி கன்னா - இதுதான் உங்க அழகுக்கு காரணமா??
ஒர்கவுட் உடையில் புகுந்து விளையாடும் ராசி கன்னா – இதுதான் உங்க அழகுக்கு காரணமா??

30 வயது ஆகியும் இவரின் மவுசு இப்பொழுது வரை குறையவே இல்லை. இந்நிலையில் தான் இவரின் ஒர்கவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதான் இவரது அழகுக்கு காரணமா?? என்று பலரும் வியந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here