உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே – ராஜா ராணி பிரபலத்தின் அழகில் வழிந்த ரசிகைகள்!!

0
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே - ராஜா ராணி பிரபலத்தின் அழகில் வழிந்த ரசிகைகள்!!
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே - ராஜா ராணி பிரபலத்தின் அழகில் வழிந்த ரசிகைகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து அஸ்வின் கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டு ரசிகைகளை கிறங்கடித்துள்ளார்.

இரண்டையும் ஒரே நேரத்தில் கொஞ்ச முடியுமா?? நிதி அகர்வால் போட்டோஷூட்டால் வெக்கம் தாங்காமல் தவிக்கும் இளசுகள்!!

அஸ்வின் அலப்பறைகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் குறுகிய காலத்தில் மக்களிடம் ரீச் ஆன சீரியல் ராஜா ராணி 2. இதன் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த சீசனில் நாயகியாக நடித்து வரும் ஆலியா கடந்த சீசன் போலவே அதிக ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே - ராஜா ராணி பிரபலத்தின் அழகில் வழிந்த ரசிகைகள்!!
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே – ராஜா ராணி பிரபலத்தின் அழகில் வழிந்த ரசிகைகள்!!

விஜய்யின் தெறி படத்தில் வரும் “உன்னாலே..எந்நாளும் என் ஜீவன் வாழுதே” என்ற பாடலுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ பிரபலமாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here