உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு செல்ல இத்தனை போட்டிகள் ஜெயிச்சா போதுமா?? வெளியான முக்கிய தகவல்!!

0
உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு செல்ல இத்தனை போட்டிகள் ஜெயிச்சா போதுமா?? வெளியான முக்கிய தகவல்!!
உலக கோப்பை 2023: அரையிறுதிக்கு செல்ல இத்தனை போட்டிகள் ஜெயிச்சா போதுமா?? வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை போட்டியிட்டு வருகின்றனர். இதன்படி, ஓர் அணி சரியாக 9 போட்டிகளில் விளையாடும்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த 9 போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும். அவ்வாறு அரையிறுதிக்கு ஓர் அணி நேரடியாக முன்னேற வேண்டுமானால், அதிகபட்சம் 9 போட்டிகளில், 7 க்கு மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பாராமல் நேரடியாக தகுதி பெறலாம். தற்போது வரை, உலக கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காமல், இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த அந்த செயல்…, வெளியான வைரல் சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here