உலக கோப்பையின் அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!

0
உலக கோப்பையின் அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..., வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!
உலக கோப்பையின் அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..., வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!

சர்வதேச இந்திய அணியானது, தற்போது உலக கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில், இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொண்ட இந்திய அணி, 3 போட்டிகளையும் வென்று 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியானது, அடுத்ததாக வரும் அக்டோபர் 19 ஆம் தேதி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான ப்ரோமோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

AUS vs SL 2023 WC Updates: டாஸ் வென்று இலங்கை பேட்டிங் தேர்வு!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here