AUS vs SL 2023 WC Updates: டாஸ் வென்று இலங்கை பேட்டிங் தேர்வு!

0

உலக கோப்பை 2023 தொடரின் 14வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேற உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை எதிர்த்து போட்டியிட உள்ளது. இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்ற இலங்கை கேப்டன் மெண்டிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

ஆஸ்திரேலிய – மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர் ), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இலங்கை – பாத்தும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(கேப்டன் /விக்கெட் கீப்பர் ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்னே, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here