பிக் பாஸ் 7 இல் அதிக சம்பளம் வாங்குவது இவங்க தானா?? ஒரு நாளைக்கு இவ்வளவா??

0
பிக் பாஸ் 7 இல் அதிக சம்பளம் வாங்குவது இவங்க தானா?? ஒரு நாளைக்கு இவ்வளவா??
பிக் பாஸ் 7 இல் அதிக சம்பளம் வாங்குவது இவங்க தானா?? ஒரு நாளைக்கு இவ்வளவா??

விஜய் டிவியின் டிஆர்பியில் நம்பர் 1 ஷோவாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 18 பேர் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் ஒரு நாளைக்கு பிக்பாஸில் இருக்க போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் விவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

சம்பள விவரம் இதோ,

  • அனன்யா ராவ்- ரூ. 12 ஆயிரம்
  • ஜோவிகா- ரூ. 13 ஆயிரம்
  • நிக்சன்- ரூ. 13 ஆயிரம்
  • அக்ஷயா உதயகுமார்- ரூ. 15 ஆயிரம்
  • ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15 ஆயிரம்
  • விஜய் வர்மா- ரூ. 15 ஆயிரம்
  • சரவண விக்ரம்- ரூ. 18 ஆயிரம்
  • மாயா கிருஷ்ணன்- ரூ. 18 ஆயிரம்
  • ரவீனா- ரூ. 18 ஆயிரம்
  • மணி சந்திரா- ரூ. 18 ஆயிரம்
  • கூல் சுரேஷ்- ரூ. 18 ஆயிரம்
  • வினுஷா- ரூ. 20 ஆயிரம்
  • பிரதீப் ஆண்டனி- ரூ. 20 ஆயிரம்
  • விஷ்ணு- ரூ. 25 ஆயிரம்
  • யுகேந்திரன்- ரூ. 27 ஆயிரம்
  • விசித்ரா- ரூ. 27 ஆயிரம்
  • பவா செல்லத்துரை- ரூ. 28 ஆயிரம்

பிக் பாஸ் 7., இந்த வாரத்துக்கான நாமினேஷன் லிஸ்ட் இது தான்., வைரலாகும் 2nd ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here