தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம்? முக்கிய தகவல்!!!

0
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம்? முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம்? முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, புதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தயங்குவது ஏன்? என விளக்கமளிக்க வேண்டும். அல்லது ஆந்திரா அரசு போல புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தங்களாயவது கொண்டு வர வேண்டும் எனவும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

“இனி மரண தண்டனை கைதிக்கு வலி மிகுந்த தூக்கு கிடையாது”? மத்திய அரசு பதில்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here