SI மற்றும் PC தேர்வர்களே.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., தவறவிடாதீர்கள்!!!

0
SI மற்றும் PC தேர்வர்களே.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., தவறவிடாதீர்கள்!!!
SI மற்றும் PC தேர்வர்களே.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., தவறவிடாதீர்கள்!!!

தமிழகத்தில் காவல், தீயணைப்பு, சிறைத்துறை போன்றவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TNUSRB தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் SI பிரிவில் காலியாக உள்ள 621 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.

இதை தொடர்ந்து கூடிய விரைவில் PC தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் பிரபல “EXAMSDAILY” நிறுவனம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

போட்டி தேர்வுகளில் வெற்றி பெற தேர்வர்களுக்கு கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு, Book Material, Test Pack, வாராந்திர பயிற்சி தேர்வுகள் அனைத்தும் ரூ.6000 மதிப்பில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஆஃபர் குறுகிய காலம் என்பதால் தேர்வர்கள் இதை தவற விடாமல் உடனடியாக 81012 34234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here