அய்யயோ., பேண்ட் அவுந்துருச்சு., நழுவும் உடையோடு பளபள மேனியை காட்டிய நிவேதா பெத்துராஜ்!

0
அய்யயோ., பேண்ட் அவுந்துருச்சு., நழுவும் உடையோடு பளபள மேனியை காட்டிய நிவேதா பெத்துராஜ்!
அய்யயோ., பேண்ட் அவுந்துருச்சு., நழுவும் உடையோடு பளபள மேனியை காட்டிய நிவேதா பெத்துராஜ்!

தனது கவர்ச்சியால் மில்லியன் கணக்கில் ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் நிவேதா பெத்துராஜ் தற்போது கழண்டு விழும்படியாக இருக்கும் பேண்டை வேகமாக பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நிவேதா பெத்துராஜ் ரீசென்ட் போஸ்ட்

மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் தினேஸ்சுடன் இணைந்து நடித்த ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம், சங்க தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் மற்றும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படமாகவே இருக்கும்.

திரையுலகத்திற்கு வருவதற்கு முன்பாக நிவேதா பெத்துராஜ் மாடலிங் செய்து செய்து கொண்டிருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே மூன்று மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை சம்பாரித்து வைத்துள்ளார்.

தற்போது பேண்ட் கழண்டு விழும்போது அதை நிவேதா பெத்துராஜ் விரைவாக பிடிப்பது போலவும் ஒரு ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் பேண்ட் கழண்டு விழுந்திருக்கலாம் என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here