ஆத்தாடி., இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சட்டையை அவிழ்த்து ஷாக் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா!

0
ஆத்தாடி., இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சட்டையை அவிழ்த்து ஷாக் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா!
ஆத்தாடி., இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சட்டையை அவிழ்த்து ஷாக் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா!

கவர்ச்சியின் மறு உருவமாய் இருந்து வரும் ரேஷ்மா சட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை அப்படியே திறந்துகாட்டும்படியான போட்டோஷூட் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் திண்டாடியுள்ளனர்.

ரேஷ்மா ரீசென்ட் போஸ்ட்

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை ரேஷ்மா துவங்கியுள்ளார். தற்போது சின்னத்திரையில் முக்கிய தடம் பதித்து வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் சூரியை திருமணம் செய்வது போல புஷ்பா புருஷனாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் தான் இவரை உலகிற்கு அறிமுகபடுத்தியது. இதற்க்கு பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று மக்களின் ஆதரவை பெற்றார்.

இதற்கு அடித்தபடியாக தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் அறிமுகமானார். சீரியலில் அறிமுகமான சில நாட்களிலேயே அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்துவிட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அபி டைலர் தொடரிலும் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார்.

ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்காகவே தனியாக நேரத்தை ஒதுக்குகிறார். தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை காட்டும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here