மூட வேண்டியதை மூடாமல் முன்னழகை ஓப்பனாக காட்டிய நிதி அகர்வால் – பேச்சு மூச்சில்லாமல் திணறிய ரசிகர்கள்!!

0
மூட வேண்டியதை மூடாமல் முன்னழகை ஓப்பனாக காட்டிய நிதி அகர்வால் - பேச்சு மூச்சில்லாமல் திணறிய ரசிகர்கள்!!
மூட வேண்டியதை மூடாமல் முன்னழகை ஓப்பனாக காட்டிய நிதி அகர்வால் - பேச்சு மூச்சில்லாமல் திணறிய ரசிகர்கள்!!

கவர்ச்சியைக் காட்டி மில்லியன் கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நிதி அகர்வால் தற்போது அரைகுறை உடையுடன் முன்னழகு அனைத்தையும் திறந்து காட்டும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நிதி அகர்வால் ரீசென்ட் போஸ்ட்

முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த பூமி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இது மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். நாக சைதன்யாவுடன் மாதவனுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழில் இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இதற்குப் பிறகு சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்ததால் இருவரும் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் வந்தபடியே இருந்தன. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மாடலிங் மூலம் கவனம் செலுத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by nidhi agerwal🔵 (@nidhiagerwal_)

அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மில்லியன் கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். தற்போது அரைகுறை உடையுடன் முன்னழகை மொத்தமாக திறந்து காட்டும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மூடாக்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here