சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடையை திறந்து காட்டிய அமலா பால் – வெறியான ரசிகர்கள்!

0
சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடையை திறந்து காட்டிய அமலா பால் - வெறியான ரசிகர்கள்!
சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடையை திறந்து காட்டிய அமலா பால் - வெறியான ரசிகர்கள்!

நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை அதிகரித்துக்கொண்டே வரும் அமலாபால் தற்போது சட்டை பட்டனை கழட்டி உள்ளாடையை திறந்து காட்டும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமலா பால் ரீசென்ட் போஸ்ட்

சிந்துசமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் அமலாபால். இதற்குப் பிறகு இவர் நடித்த மைனா திரைப்படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. மைனா திரைப்படத்தினை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா மற்றும் பல திரைப்படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான பெண்ணாகவே சுற்றித்திரிந்து கொண்டிருந்த அமலாபால் கவர்ச்சியின் பக்கம் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். இதற்குப் பிறகு இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

ஆடை திரைப்படத்தில் ஆடையில்லாமல் நடித்தார். இவரது துணிச்சலை பாராட்டி பல இயக்குனர்களும் இவரை வைத்து படம் இயக்க முன்வந்தனர். அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு மொத்த முன்னழகையும் காட்டும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here