படுக்கையறையில் இருக்கும் பலான புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் – சூடான இணையதளம்!

0

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தற்போது படுக்கறையில் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நிவேதா பெத்துராஜ். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன், திமிருபிடிச்சவன், டிக் டிக் டிக் மற்றும் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். பொதுவாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் ஆகவே இருந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் மாடலிலும் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது பல கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது படுக்கையறையில் இருக்கும்படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்திற்கு தாறுமாறாக கமெண்டுகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here