2 பீஸ் உடையில் குளித்து விட்டு வரும் நிதி அகர்வால் – அடடா என்ன கவர்ச்சி.., கிறங்கும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இப்பொழுது அவருக்கு மகிழ்திருமேனி, ஹர ஹர வீர மல்லு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் மொத்தமாக நடித்துள்ள திரைப்படங்களை கைவிட்டு எண்ணி விடலாம்.

ஆனாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இப்பொழுது அவரது புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here