ஹேமாவிடம் லட்சுமி பற்றிய உண்மையை உடைத்த சௌந்தர்யா – விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!!

0
ஹேமாவிடம் லட்சுமி பற்றிய உண்மையை உடைத்த சௌந்தர்யா - விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!!
ஹேமாவிடம் லட்சுமி பற்றிய உண்மையை உடைத்த சௌந்தர்யா - விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது லட்சுமி பாரதி தன் அப்பா என்ற உண்மை தெரிய வர கோவிலில் சென்று அழுகிறாள். அப்பொழுது என்ட்ரி கொடுக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடர் சரஸ்வதி லட்சுமி ஆறுதல் கூறி தேற்றுகிறார்.

ஆண் நண்பருடன் நெருக்கமாக நள்ளிரவில் பார்ட்டி செய்த வனிதா விஜயகுமார் – யார் அவருன்னு பாருங்க!!

மேலும் மருத்துவமனையில் பாரதியுடன் சேர்ந்து உணவு சாப்பிடுகிறார். மேலும் சௌந்தர்யா குடும்பத்திற்கு லட்சுமி பள்ளிக்கு செல்லாதது ஹேமா மூலம் தெரிய வர, சௌந்தர்யா தன் பேத்தியை தேடி செல்வதாக ஹேமாவிடம் உளறி விடுகிறார். ஹேமா இது புரியாமல் பேத்தியா என்று திகைக்கிறார்.

ஹேமாவிடம் லட்சுமி பற்றிய உண்மையை உடைத்த சௌந்தர்யா - விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!!
ஹேமாவிடம் லட்சுமி பற்றிய உண்மையை உடைத்த சௌந்தர்யா – விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!!

உடனே வேணு, மூத்த பேத்தி என்பவள் பாரதியின் அக்கா மகள் என சொல்லி சமாளிக்கிறார். பின்னர் தான் ஹேமா சமாதானம் அடைகிறார். எப்படியும் இதன் மூலம் இன்னும் சில எபிசோடுகளில் ஹேமாவுக்கு லட்சுமியை போல் முழு உண்மையும் தெரிய வரும் என்பது மட்டும் தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here