ஆண் நண்பருடன் நெருக்கமாக நள்ளிரவில் பார்ட்டி செய்த வனிதா விஜயகுமார் – யார் அவருன்னு பாருங்க!!

0
ஆண் நண்பருடன் நெருக்கமாக நள்ளிரவில் பார்ட்டி செய்த வனிதா விஜயகுமார் - யார் அவருன்னு பாருங்க!!
ஆண் நண்பருடன் நெருக்கமாக நள்ளிரவில் பார்ட்டி செய்த வனிதா விஜயகுமார் - யார் அவருன்னு பாருங்க!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும், பிரபல நடிகையுமான வனிதா விஜயகுமார் நள்ளிரவு பார்ட்டியில் தனது நண்பரான பிரதீப் மில்ராய் பீட்டருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சட்டையை கழட்டி மொத்தமாக காட்டும் பூனம் பாஜ்வா – என்ன மேனிடா இது?? வர்ணிக்கும் இளசுகள்!!

வைரல் புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சி முடிந்ததையடுத்து, அண்மையில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக களமிறங்கினார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார். இந்த நிகழ்ச்சி குறித்து, சமூக வலைதளங்களில் மோசமாக பதிவிட்டு வந்தார்.

ஆண் நண்பருடன் நெருக்கமாக நள்ளிரவில் பார்ட்டி செய்த வனிதா விஜயகுமார் - யார் அவருன்னு பாருங்க!!
ஆண் நண்பருடன் நெருக்கமாக நள்ளிரவில் பார்ட்டி செய்த வனிதா விஜயகுமார் – யார் அவருன்னு பாருங்க!!

இந்த நிலையில், இவர் நள்ளிரவில் விஜய் டிவியின் நிகழ்ச்சி இயக்குனரான பிரதீப் மில்ராய் பீட்டர் என்பவருடன் பார்ட்டியில் கலந்து கொண்டார். இவர்களோடு சேர்த்து, பல பிக்பாஸ் பிரபலங்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்களை பதிவிட்ட நடிகை வனிதா, இந்த இரவில் என் நண்பர்களுடன் புதிய சந்திப்பு என இந்த புகைப்படம் குறித்து கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here