Pant less போட்டோஷூட்டில் திணறடித்த ராஷ்மிகா… கண் இமைக்காமல் ரசித்த இளசுகள்!!

0
கோவிலுக்கு போனது குத்தமா.., ராஷ்மிகாவை பங்கம் செய்த ரசிகர்கள் - மும்பையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
கோவிலுக்கு போனது குத்தமா.., ராஷ்மிகாவை பங்கம் செய்த ரசிகர்கள் - மும்பையில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

கன்னடத்து பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு சினிமா மூலம் புகழ் அடைந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக டோலிவுட்டில் இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

பின்னர் தமிழிலும் இவருக்கு கார்த்தியின் சுல்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. கடைசியாக இவரின் புஷ்பா படம் நல்ல வெற்றி அடைந்தது.

ஹிந்தியில் ராஷ்மிகா மிஷன் மஜ்னு, Goodbye ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் படு ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here