வெறும் ப்ரா மட்டும் தான்.., நல்ல பாத்துக்கோங்க.., ஃபிரீ ஷோ காட்டும் நிதி அகர்வால்., ஷாக்கான இளசுகள்!!!

0

கோலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியான நடிகை நிதி அகர்வால் அண்மையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழில் நடிகர் சிம்புவுடன், ஈஸ்வரன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இந்த படத்தில், சிம்பு மற்றும் நிதி அகர்வால் இணைந்து ஆடிய ஒண்டிவீரன் பாடலின் நடனம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியது. தற்போது இவர், தெலுங்கு படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சிம்புவுடன் இந்த படத்தில் நடிக்கும்போதே, அவரை காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்தது.

ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில், போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை, தனது கிளாமர் போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், எல்லா போட்டோ கிளாமர் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here