வெறும் 2 பீஸ் மட்டும் தான்.., அதுவும் பக்கத்துல அந்த இடத்தை காட்டி.., பாடாய் படுத்தும் ரைசா வில்சன்!!

0

கோலிவுட் முன்னணி நடிகை ரைசா வில்சன் தனது சமீபத்திய கிளாமர் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

மிரண்ட ரசிகர்கள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ரைசா வில்சன். இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தற்போது இவர் தி கிரேஸ், சூர்ப்பனகை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர உள்ளன.

தற்போது, சோசியல் மீடியாவில் பயங்கர டிரெண்டிங்கில் இருந்து வரும் இவர் தனது கவர்ச்சி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், மிரண்டு போய் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here