ஆத்தாடி.., எவளோ பெருசு.., டிரஸ் போட்டும் இப்படி தெரியுது.., 90ஸ் மாளவிகாவின் சூப்பர் போஸ்!!

0

உன்னை தேடி படத்தில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் மாளவிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்தது. அந்த 90ஸ் காலகட்டத்தில் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். மேலும் சில படங்களில் குத்தாட்டமும் போட்டிருந்தார் மாளவிகா.

சில காலத்திற்கு மேல் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட அவர் இப்பொழுது படங்களில் நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் கட்டுவது கிடையாது.

ஆனாலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடும் பழக்கத்தை மட்டும் தொடர்ந்து வருகிறார். 90ஸ் காலத்தில் பார்த்த அதே மாளவிகா போலவே காட்சியளிக்கும் அவரின் ஹாட்டான போட்டோஸ் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here